இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரியாணி நடிகருக்கு இது போதாத காலம் போலும், கிங் குயின் படத்துக்கு பிறகு அவர் நடிச்ச அம்புட்டு படமும் பிளாப். தயாரிச்ச படமும் படுத்துக்கிச்சு. தம்பியும் தேறல... பெரிய இயக்குனர் படத்தில் நடிச்சு பெரிய ஹிட் கொடுத்தாத்தான் இனி தேற முடியும்னு நினைச்சவர் ஆனந்தமான இயக்குனரை சந்திச்சு உங்க அடுத்த படத்துல நான்தான் ஹீரோன்னு சொல்லிட்டு அன்பான உரிமையோடு சொல்லிவிட்டு வந்துவிட்டார். ஒரு ஹீரோ தேடி வந்து சான்ஸ் கேட்டதும் மனம் உருகி ஓகே சொல்லிவிட்டார் ஆனந்தமான இயக்குனர். கடைசி படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கியவர், ஆனந்த இயக்குனரிடம் "எனக்கு சம்பளமே வேண்டாம் ஒரு ஹிட் கொடுங்க போதும்"னு சொல்லிட்டாராம்.