தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னாள் பெண் பிரதமரின் பெயரில் வந்த படத்தில் அறிமுகமானவர் அந்த ஹீரோயின். வேர்ல்ட் ஹீரோ குடும்பத்து வாரிசு, அனு அனுவாக ரசித்து நடிப்பவர். டி.வியில் காப்பி குடித்துக் கொண்டே நிகழ்ச்சி நடத்தியவர். திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் பல வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டுக்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். இப்போது அவருடன் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. தமிழ் நாட்டுக்கு திரும்பி விட்டார். சினிமா, டி.வி நிகழ்ச்சி என்று மீண்டும் பிசியாகிவிட்டார். இரண்டு பேருக்கும் மனக் கசப்பு தற்காலிகமாக பிரிந்திருக்கிறார். என்கிறார்கள்.