தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மச்சி நடிகரின் மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடப்பதால், முன்னணி நடிகைகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, அவர்கள் சம்பளத்தை எகிறிக்கேட்டால் தயாரிப்பாளர்கள் பின்வாங்குகிறார்களாம். இதையடுத்து, எனது சம்பளத்தில் இருந்தாவது அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து புக் பண்ணுங்கள் என்கிறாராம் நடிகர்.
மேலும், முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களை ரிலீஸ் செய்வதில் அக்கறை காட்டிவந்த பிரபல தயாரிப்பாளரான தனது தந்தை, இப்போது சம்பந்தப்படுவதே இல்லை என்பதால், அவருடன் மனக்கஷ்டத்தில் இருக்கும் அந்த இரண்டெழுத்து நடிகர், சில மேல்தட்டு ஹீரோக்களின் பெயரைச்சொல்லியாவது தனது படங்களை ஓடவைக்கும் வேண்டும் என்ற முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார்.