'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கடைத்தெரு நடிகையும் ஆரம்ப காலத்தில் அவரை வளர்த்துவிட்ட களையான இயக்குனரும் அளவுக்கு அதிகமாக நெருக்கமாக இருக்கிற காட்சிகள் இணையத்தில் கசிந்திருக்கிறது. இது தானாக கசியவில்லையாம் இயக்குனர்தான் கசிய விட்டாராம். இயக்குனரும், நடிகையும் கடைசியாக இணைந்து நடித்த படத்திற்கு எடுக்கப்பட்ட காட்சிகள்தான் அவைகள். "இது படத்தோட சீன்தான். என் படத்தை முடித்து கொடுக்கவில்லை என்றால் தனிப்பட்ட சீன்களும் வரும்" என்று எலி நடிகைக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் முயற்சியாம் இது. இதற்கு மூளையாக செயல்படுகிறவர் நடிகையின் சித்திதானாம்.