தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எலி இயக்குனர் இயக்க கில்லி நடிகர் நடிக்கும் படத்துக்கு மூணு விதமாக முகத்தை கொண்ட தலைப்பு வைக்கணும்னு இயக்குனர் ரொம்பவே ஆசைப்பட்டாராம். உச்ச நடிகர் நடித்த அந்த தலைப்பு சத்தியமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருக்கு. இயக்குனர் தயாரிப்பு நிறுவனத்திடம் அணுகியபோது "அதுக்கென்ன தாராளமாக வச்சுக்குங்க. சுளையா அரை கோடி கொடுத்திருங்க"ன்னு கேட்டாங்களாம். இயக்குனர் மயங்கி விழாத குறைதான். "தம்பி வேற தலைப்பு யோசிங்க"ன்னு டைகர் தயாரிப்பாளர் சொல்லிட்டாராம்.