தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தளபதி நடிகர் நடித்துள்ள இரண்டெழுத்து படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றபோதும், அப்படத்தில் வேலை செய்த பல டெக்னீசியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாம். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு மட்டுமே சம்பளத்தை சரியாக கொடுத்தவர்கள் பின்னர் இடையிடையே ஒவ்வொரு நாளாக சம்பளத்தை நிறுத்தி வைத்து, பாதி தொகைக்கு மேல் பாக்கி வைத்து விட்டார்களாம்.