இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து |
அசால்ட் நடிகரை லவ்விக் கொண்டிருக்கும் மேனன் நடிகை நோய் பரப்புற கண்ணுக்குத் தெரியாத உயிரினத்தின் படத்தில் மதம் பிடித்த யானைக்கூட்டத்துடன் நடித்த நடிகருடன் நெருக்கமா நடித்திருக்கிறார். மழை பாடல் காட்சியில் லிப் லாக்கும் இருக்காம். இந்த பாடலை சமீபத்தில் நடந்த ஆடியோ விழாவில் பார்த்த அசால்ட் நடிகரின் நண்பர்கள் வீட்டில் போட்டுக்கொடுக்க ஏற்கெனவே காதலுக்கு அரைமனதுடன் பச்சைக்கொடி காட்டிய குடும்பத்தினர் "நல்ல பொண்ணுன்ன சொன்னியே... இப்படி நடிச்சிருக்கேப்பா..." என்று நடிகரிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.
இதனால் அசால்ட் நடிகரும், மேனன் நடிகையும் படத்தோட இயக்குனர், தயாரிப்பாளருங்ககிட்ட எப்படியாவது அந்த காட்சிகளை நீக்கிடுங்கன்னு கெஞ்சிக்கிட்டிருக்காங்களாம். எங்க படத்துக்கு வேல்யூவே அந்த கெமிஸ்ட்ரிதான் சாரின்னு சொல்லிட்டாங்களாம். படத்தை தயாரிச்சவரு உச்ச நடிகரோட மாஜி உதவியாளர் என்பதால் உச்ச நடிகர் மூலமா அதைச் செய்ய முடிவு பண்ணியிருக்காராம் அசால்ட் நடிகர்.