'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
அங்காடி தெரு நடிகை குடும்ப பிரச்னையில் சிக்கி மன உளைச்சலில் தவித்தபோது தூங்குவதற்காகவும், மன ஆறுதலுக்காவும் பழகிக்கொண்ட ஒரு பழக்கம் இப்போ அது இல்லாமல் முடியாது என்கிற அளவிற்கு கொண்டு வந்து விட்டுருக்கிறது. முன்பெல்லாம் ஷூட்டிங், ஷூட்டிங் விட்டால் வீடு என்று இருந்தவர் இப்போது பார்ட்டி பங்ஷன் என்று பறக்கிறார். நடிகைகள் பார்ட்டிக்கு போவது ஒன்றும் புதிது இல்லைதான் ஆனாலும் கடைத்தெரு நடிகை பார்ட்டிக்கு போன கொஞ்ச நேரத்துலேய யாருடனாவது தகராறு, பிரச்சினை செய்து விடுகிறாராம். மனசுல இருக்கிறதையெல்லாம் பார்ட்டியில வெளிப்படையாக கொட்டிடுறாராம். என்னதான் பார்ட்டியில கலாட்டா பண்ணினாலும் மறுநாள் ஷூட்டிங்கிற்கு பிரஸ்ஸா வந்து நிற்கிறாராம். அந்த டெடிக்கேஷன் தான் அவரை பீல்டில் காப்பாற்றி கொண்டிருக்கிறது என்கிறார்கள்.