'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரோட்டா சாப்பிட்டு முன்னுக்கு வந்த காமெடி நடிகர் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் கில்லாடியாம். சொந்த ஊர் பக்கம் ஏகப்பட்ட நில புலன்களை வாங்கி குவித்திருக்கும், அவர் இப்போது கிழக்கு கடற்கரை சாலையில டாப் ஹீரோக்களின் வீடு உள்ள பகுதியில் பக்காவான பங்களா கட்டியிருக்கிறார். ஹீரோக்களே ஆச்சர்யப்படுகிற அளவுக்கு காசை அள்ளி இறைத்து வீட்டை செதுக்கி இருக்காராம். சத்தமே இல்லாமல் கிரஹபிரவேசம் நடத்தி குடிபோய்விட்டாராம்.