'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கிரிக்கெட் கேப்டன் பெயரில் தயாரான தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அவர். சின்னத்திரை சித்தியின் பெயரை கொண்டவர். சமீபத்தில் அவர் இந்திப் படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு கிளப்பினார். இந்த நிலையில்தான் அவர் நடித்த சிங்கத்தின் ஆங்கில பெயர் கொண்ட தெலுங்கு படம் ரிலீசாகியுள்ளது. நிர்வாணமாக நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டு விட்டதால் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை வெட்டி வீசிவிட்டாராம் இயக்குனர். கதைக்கு கண்டிப்பாக தேவையான காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளதாம். படத்தை பார்த்த நடிகை தன் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதைப் பார்த்து நொந்து போயிருக்கிறார்.