பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஒல்லியானா நடிகைக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. தமிழில் பிரமாண்ட இயக்குனர் படத்தில் கில்லி நடிகருடன் நடித்தும் அடுத்து யாரும் வாய்ப்பளிக்கவில்லை. இந்தியில் ஒரு ஹிட் படத்தில் நடித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த நடிகை தனது பழைய தொழிலுக்கு திரும்பிவிட்டார். அதாகப்பட்டது மீண்டும் மாடலிங் ஏரியாவுக்கு திரும்பி விட்டார். இப்போது உலகம் முழுவதும் சென்று கேட் வாக் போட்டு வருகிறார். பணமும் கொட்டிக் கொண்டிருக்கிறது. தமிழிலோ, இந்தியிலோ நல்ல வாய்ப்பு கிடைத்தால் கேட் வாக்கை கைவிட்டு ஹோர்ஸ் ரன்னில் வந்து சேர்ந்து விடுவாராம். கில்லி நடிகருக்கு தனிப்பட்ட முறையில் ரிக்வஸ்ட் வைத்திருப்பதாக