தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பல வருடங்களுக்கு பின்பு ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த நம்பர் படம் பைனான்ஸ் பிரச்சினையால் கிடப்பில் கிடப்பதை பார்த்து கவலையில் இருக்கிறார் கவுண்டபெல் காமெடி நடிகர். "இதுக்குதான்யா பல வருடம் யோசிச்சு யோசிச்சு பண்ணினேன். அப்படி இருந்தும் ஏமாந்திட்டேன். கதை சொல்ல வரும்போது ஏம்பா... ரிலீஸ் வரைக்கும் வருவீங்கதானே என்று கேட்டுட்டுதான் நடிக்க ஆரம்பிச்சேன். கடைசில கவுத்துபுட்டாங்க. சினிமால இதெல்லாம் சதாரணமப்பான்னு போக முடியலையே. வெயில்ல காய்ஞ்சு நடிச்ச படமாச்சே"ன்னு நெருக்கமான நண்பர்கள்கிட்ட புலம்பிக்கிட்டிருக்கிறாராம். என்றாலும் தனக்கு தெரிந்த நண்பர்களை தொடர்பு கொண்டு படத்தை வெளியில கொண்டு வர ஏதாவது செய்யுங்கன்னு கேட்டு வருகிறாராம்.