Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சம்பளத்தில் கோளாறு பண்ணும் நடிகர்

22 மே, 2015 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Cine-gossip

100 கிலோவுக்கு மேல் எடையுடன் குண்டாக இருந்து அதை 60 கிலோவாக குறைத்து ஆச்சர்யப்படும் விதத்தில் காதலில் விழந்து எழுந்து வந்த நடிகர் அவர். சின்னத்திரையில் கோலம் போட்ட நடிகையின் தம்பி. கொடுக்கிற சம்பளத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் செல்போன் நம்பரை அழுத்தச் சொல்ற படத்துக்கு பிறகு தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உசத்திட்டாராம். படம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்துவது ஒண்ணும் புதிசில்லை. ஆனால் ஏற்கெனவே ஒத்துக் கொண்ட சம்பளத்தை தாண்டி இப்போ என் மார்க்கெட் கூடியிருக்கு அதானால சம்பளத்தை கூட்டி தரலேன்னா நான் படத்தோட புரமோசனுக்கு வரமாட்டேன்னு அடம்புடிக்கிறாராம்.


படமே இல்லாம வீட்டுல உட்கார்ந்திருந்தப்போ புராணத்துல கலகம் செய்றவர் பெயரைக் கொண்ட படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. குறைந்த சம்பளத்துல நடிக்க ஒத்துக்கிட்டு நடிச்சுக் கொடுத்தாரு. இப்போ அந்தப் படம் முடிஞ்சு ரிலீசாகப்போவுது. ஆனால் இப்போது கூடுதல் சம்பளம் தந்தாத்தான் படத்தோட புரமோஷனுக்கு வருவேன்னு அடம்பிடிக்கிறாராம். விஷயம் சங்கத்துல பஞ்சாயத்து ஆகப்போகுது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in