ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கில்லி நடிகரை வைத்து ஆயுதங்களின் பெயரில் படம் எடுத்த தாஸ இயக்குனர் தமிழில் வெளியான சைலண்ட்டீச்சர் படத்தை இந்தியில் ரீமேக்கி வருகிறார். இதில் லிங்காவின் ரவுக்கை போடாத காதலிதான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது அவரை நிஜத்தில் காதலித்து வரும் தாடிக்கார ஆட்ட இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி நடிகையோடு மணி கணக்கில் கடலை போடுகிறாராம். போனால் போகுது என்ற பொறுத்துப்போன இயக்குனருக்கு அடுத்து வந்தது ஆபத்து.