இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹீரோவாக நடிக்கும் வெற்றி இசை அமைப்பாளர்தான் இப்போது சத்தமே இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருப்பவர். இரண்டு வெற்றிகள் கொடுத்தும் ஆர்ப்பாட்டம், பார்ட்டி, பங்ஷன் என்று எதிலும் கவனம் செலுத்தாமல் கமுக்கமாக காசு சேர்ப்பதில் குறியாக இருக்கிறார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் சம்பளம், நடிக்க போகும் படத்தின் அட்வான்ஸ் எல்லாவற்றையும் சேர்ந்து ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் ஒரு கிரவுண்ட் நிலத்தில் பிரமாண்ட ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்று கட்டி வருகிறாராம். தற்போதுள்ள சாலிகிராமம் வீட்டை அலுவலகமாக மாற்றிவிட்டு வீட்டை ஈசியார் ரோட்டுக்கு மாற்றிவிடலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இதுபற்றி யாராவது கேட்டால் எனக்கு எதுவுமே தெரியாது எல்லாம் மனைவியின் செயல் என்று சொல்லிவிடுகிறார் இசை.