Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிசின் நடிகையின் புது டெக்னிக்!

12 நவ, 2010 - 13:17 IST
எழுத்தின் அளவு:

 தமிழில் முன்னணி இடத்தில் இருக்கும்போதே பாலிவுட் பக்கம் போன பிஸின் நடிகைக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு. அம்மணி தமிழில் நடித்து ஹிட் ஆன அந்த படம் இந்தியிலும் ஹிட் ஆனதால், தனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு அடுத்து வெளியான படம் ஒரேயடியாக சரித்து விட்டது. இதையடுத்து தமிழ் சினிமா பக்கம் வர மாட்டேன் என்று சொன்னவர் இப்போது இளைய தளபதி நடிகருடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் இன்னொருபுறம் பாலிவுட் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்கிறாராம். இந்தித் திரையுலகில் பல முன்னணி பிரமுகர்களை நண்பராக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் பிஸின், தமிழில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆன படங்கள் பற்றி பேசி, அந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்தால் செம ஹிட் ஆகும் என்ற அ‌ட்வைஸையும் கொடுத்து வருகிறாராம். அப்படி பிஸின் ரெகமன்ட் செய்யும் படம் ரீ-மேக் செய்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணமாம். 

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

boopathy - singapore,சிங்கப்பூர்
15 ஏப், 2011 - 19:18 Report Abuse
 boopathy தமிழ் நடிகர்கள் எல்லாம் மனைவிக்கு பயப்படுவார்கள். சல்மான்கானுக்கு நோ மனைவி.
Rate this:
Haasini - Pondy,இந்தியா
11 பிப், 2011 - 19:27 Report Abuse
 Haasini ஹாய் everybody ..................
Rate this:
சின்ன பய்யன் - CAPA CITY,இந்தியா
04 ஜன, 2011 - 08:59 Report Abuse
 சின்ன பய்யன் ப்ரியா வின் கோபம் NIYAAYAMAANATHU
Rate this:
ramesh - chennai,இந்தியா
23 டிச, 2010 - 20:55 Report Abuse
 ramesh ஹிந்தில செக்ஸ் scine .. தமிழ்ல homelly ah ,,,,
Rate this:
dhaya.g - porur,இந்தியா
21 டிச, 2010 - 14:38 Report Abuse
 dhaya.g asin film il nadika vandam bye asin.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in