ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உச்சநடிகரின் பாபா பட பன்ஞ் டயலாக்கை டைட்டிலாக கொண்ட படத்தில் செஸ் வேட்டை படத்தில் நடித்த ஒளி ஹீரோவும், பந்தா ஹீரோவும் நடிச்சிருக்காங்க. செஸ் வேட்டை படத்துக்கு முன்பே ஆரம்பிச்ச இந்தப் படத்தில் பந்தா நடிகர்தான் முன்னிலைபடுத்தப்பட்டு வந்தார். அவர் படம்தான் புரமோஷன்களுக்கு பயன்படுத்தப்பட்டது. செஸ் வேட்டை ஹிட்டுக்கு பிறகும் படத்தை தேனை ஆளும் கம்பெனி வாங்கிய பிறகும் நிலைமை மாறி விட்டது. ஒளி ஹீரோவை முன்னிலைபடுத்த ஆரம்பிச்சிட்டாங்க. படத்தோட விளம்பரங்கள், புரமோசன்கள், பேட்டிகள்ல ஒளி ஹிரோ பற்றித்தான் அதிகம் பேசுறாங்க. இதனால பந்தா ஹீரோ நொந்துபோயிருக்காராம்.