சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
ஒரு எழுத்து படத்தில் உடம்பை கூட்டியும், குறைத்தும் நடித்த நடிகரின் நடிப்பை எல்லோரும் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய விருது கன்ஃபார்ம் என்று ஆருடம் சொல்கிறார்கள். ஆனால் நடிகரோ அப்போது வலுக்கட்டாயமாக உடலை கூட்டி குறைத்தன் வேதனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். கடுமையான உடற்பயிற்சி, வலுக்கட்டாயமாக மேற்கொண்ட டயட், உட்கொண்ட சில மெடிசின்கள் காரணமாக இப்போது சில பிரச்னைகளால் அவதிப்படுவதோடு, தன் பழைய தோற்ற பொலிவை கொண்டுவர மிகவும் சிரமப்படுகிறார். இதனால் வெளிநாட்டுக்கு சென்று இதற்கான சிகிச்சை பெற்று வர தீர்மானித்திருக்கிறார்.