Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

26 அக், 2010 - 10:18 IST
எழுத்தின் அளவு:

 முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல கதைக்காக காத்திருந்து நடித்து வருகிறார். இயக்குனர் துறையில் தனக்குள்ள அனுபவம் தான் நடிக்கும் படங்களில் தெரிய வேண்டும் என நினைக்கும் அந்த தம்பி நடிகர் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கொஞ்சம் ஓவராகவே மூக்கை நுழைக்கிறாராம். எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதால் படத்தின் டைரக்டர் ரொம்பவே அப்செட். சமீபத்தில் படத்தில் இடம்பெறப் போகும் பாடல் என்று கூறி ஒரு பாடலை நாயகனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர். பாடலை கேட்ட ஹீரோ, இந்த பாட்டு வேணாம் என்று சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியுடன் கூடி ஆக்ரோஷத்தில் இருக்கிறதாம் இயக்குனர் தரப்பு.

ஏற்கவே இந்த தம்பி நடிகரின் அண்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக பில்ட்-அப் கொடுப்பதால் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்கள் அவஸ்தை பட்டு வருதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தம்பியும், அண்ணன் வழியில் தன்னை மாற்றிக் கொண்டிருப்பது எங்கே போய் முடியுமோ? என புலம்புகிறார்கள் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

மதன் - london,யுனைடெட் கிங்டம்
07 ஜூன், 2011 - 17:53 Report Abuse
 மதன் நம்பர மதிரிய இல்ல... வேற எதாவது try பண்ணுங்க
Rate this:
loga - oddanchatram,இந்தியா
09 மே, 2013 - 14:17Report Abuse
logaகுட் கமெண்ட்...
Rate this:
அழகான முட்டாள் - tirupur ,இந்தியா
06 டிச, 2010 - 09:54 Report Abuse
 அழகான முட்டாள்  சூர்யாவ ஏன் வம்புக்கு இழுக்குனும். அவர் ஒரு சிறந்த நடிகர், மற்றும் அழகர் ......... உலகத்தில் யாரும் ஒழுக்கம் இல்லை. மைன் டிட் டைரக்ட்ர்
Rate this:
kannan - Chennai,இந்தியா
08 நவ, 2010 - 20:21 Report Abuse
 kannan எது எப்படியோ, அவர்கள் தமிழர்கள். ஆகவே செய்வன திருந்த செய்யுமாறு சொல்லலாம். ஏன் எனில் தமிழ் தமிழ் அல்லது தமிழன் தமிழன் என்று சொல்லி தமிழனை அவர்கள் ஆளப்போவதுமில்லை, அவ்வாறான எண்ணம் எந்த ஒரு தாய் மொழி தமிழ் நடிகனுக்கும் தோன்றுவதுமில்லை. அதுதான் உண்மை, அவர்கள் அப்படி இருப்பது நல்லதல்ல எனில், நல்லபடியாக சொல்லுவதே நல்லது. அதுதான் நடுநிலை நாளேட்டின் நல்ல செயலாகும்.
Rate this:
hj - london,யுனைடெட் கிங்டம்
04 நவ, 2010 - 21:28 Report Abuse
 hj இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இர்ருக்கு கொஞ்சம் கோரசுகங்கா தின மலர்
Rate this:
சதீஸ் - madurai,இந்தியா
30 அக், 2010 - 19:18 Report Abuse
 சதீஸ் பார்த்திபன் நிங்க சொன்னது தான் சரி.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in