ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேப்டனின் வாரிசு அறிமுகமாகும் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்துவிட்டது. படத்திற்கான ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஞானியின் வாரிசு இன்னும் பின்னணி இசை போட்டு முடிக்காததால் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கிறார் கேப்டன். பெரும்தொகை சம்பளமாக கொடுத்திருப்பதால் நல்ல இசையை எதிர்பார்க்கிறார் கேப்டன். இசையால் படம் தாமதமாவதால் கேப்டன் கோபம் கொப்பளிக்க... கண்கள் சிவக்க.... நாக்கை துறுத்திக் கொண்டிருக்கிறார்.