இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இசைப்புயல் இசை அமைத்த சமீபத்திய படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. அவர் இசை அமைத்தால் முழு ஆல்பமுமே ஹிட்டானது மாறி ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட்டானது. இதனால் பெரிய இயக்குனர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் அவரை விட்டு விலக தீர்மானித்துள்ளார்கள். கோடிக் கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் அதற்கான பலன் புயலிடமிருந்து கிடைக்காததால் இந்த முடிவாம். பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படத்திற்கு ஒல்லிப்பிச்சான் இசை அமைப்பாளர்தான் இசை அமைக்கிறாராம். உச்ச நடிகரின் அடுத்த படத்திலும் இசைப்புயல் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்கள், ஆஸ்கர் விருதுகள் என புயலின் கவனம் சிதறுவது தான் இதற்கு காரணம் என்கிறார்கள் தகவல் அறிந்தோர்....