'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முருங்கைக்காய் இயக்குனர் ஒரு அரசியல்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்சை எடுக்க முடியாமல் இயக்குனரும், தயாரிப்பாளரும் திணறியிருக்கிறார்கள். இதனால் முருங்கைக்காய் இயக்குனர் தானே அந்தக் காட்சியை தனது சொந்த செலவில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். "நான்தான் தயாரிப்பாளர் அவர் வெறும் நடிகர்தான். அவர் எடுத்த கிளைமாக்சை நான் ஏன் பயன்படுத்தணும்" என்று வேறு கிளைமாக்சை எடுத்து சென்சாரும் பண்ணிவிட்டாராம் தயாரிப்பாளர். "எப்படி இருந்த நான் இந்த புது ஆளுங்ககூட சகவாசம் வச்சிக்கிட்டு இப்படி..." என்று புலம்பிக்கிட்டிருக்காராம் இயக்குனர்.