ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் உடன் ஊனமுற்றோர்க்கான நிதி திரட்டும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முன்னனி இளம் நடிகையான லட்சுமிகரமான மேனன் கலந்து கொண்டார். விழா முடிந்து அம்மணி வெளியே வந்தபோது ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொள்ள, மேனனின் மேனி அழகை பார்த்த ரசிகர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த நடிகை லோக்கல் பாசையை எடுத்து விட்டு விலாசி இருக்கிறார்.