ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சிலிம்ரன் நடிகை விரைவில் ஒரு படத்தை தயாரித்து இயக்கப்போகிறார். இதற்காக சினிமா இயக்குவது பற்றிய புத்தங்களை படித்து வருகிறார். இயக்கம் பற்றிய நுணுக்கங்களை சில முன்னணி இயக்குனர்களிடம் கற்றுக்கொள்ள நினைத்து அணுகினாராம். சிலிம்ரன்னுக்கு சொல்லிக்கொடுக்க கசக்குமா? சிலர் முன்வந்தார்களாம். அதைத் தொடர்ந்து போனில் பேசிய சிலிம்ரன் நடிகையின் கணவர். சிலிம்ரன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும், எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை அவருடன் இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாராம். இதனால் முன்வந்த இயக்குனர்கள் "சாரி...மேடம் எனக்கு வேறு வேலை இருக்குது" என்று நழுவிவிட்டனராம்.