ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்று வர்ணிக்கப்பட்ட நம்ம ஊர் தாடி நடன இயக்குனருக்கு பாலிவுட்டில் அடிமேல் அடி விழுந்ததில் கலங்கிப்போய்விட்டார். அடுத்து ஆட்ட இயக்குனரின் படத்தில் நடிப்பதாக இருந்த கான், கபூர்கள் பின்வாங்கி விட்டார்களாம். இதனால் கொஞ்ச நாளைக்கு பாலிவுட்டை தள்ளி வைத்து விட்டு கோலிவுட்டில் கவனம் செலுத்த இருக்கிறாராம். முதல் கட்டமாக தான் நடித்து வெளிவராமல் கிடக்கும் களவாடிய படத்தை தன் சொந்த பொறுப்பில் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். அடுத்து டாப் ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்கவும் முடிவு செய்திருக்கிறாராம். எப்படியோ தமிழை தேடி வருகிறது தாடி