தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
உதயமான மேலிடத்து வாரிசுக்கும் இனிப்பு கடை நடிகைக்கும் நடந்து வரும் 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பிரச்சினையில் நாட்டாமை நடிகர் நடிகை பக்கம் நிக்குறாராம். "அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவரை விட்டுவிட்டு இன்னொரு நடிகையை போட்டதற்கு நீங்கதான் அவருக்கு பணம் கொடுக்கணும்"னு நடிகை பக்கம் நின்னு பேசினாராம். இதற்கு பிரதிபலனாகத்தான் ஒல்லி பிச்சானை வைத்து நாட்டாமையின் நடிகை மனைவி தயாரிக்கும் படத்துக்கு இனிப்பு கடை நடிகை தாராளமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். "ஆட்சி மாறட்டும் நாட்டாமைக்கு வைக்கிறேன் ஆப்பு"ன்னு உதயமான வாரிசு கோபத்தை காட்டிக்கிட்டிருக்காராம்