நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பொதுவாகவே தான் நடிக்கும் படத்தின் கதையும், தனது கேரக்டரும் பிடித்து விட்டால் மற்றதைப் பற்றி கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்துவிடுவார் ஒன்பதுதாரா. ஆனால் இப்போது புதிதாக சில நிபந்தனைகளை விதிக்கிறாராம். அதில் முக்கியமானது தன்னுடன் போட்டியில் இருக்கும் நடிகைகள் தன் படத்தில் நடிக்க கூடாது என்பது அந்த நிபந்தனை.