மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தன் திருமண விஷயம் லீக் ஆனதால் வரவேண்டிய மூன்று படங்கள் கைநழுவிப்போச்சாம் மூணுஷாவுக்கு. உதயமான ரோட்டு படத்தை இயக்கிய மணியான இயக்குனர் மூணுஷாவுக்கு கதை சொல்லி ஓகே பண்ணி வச்சிருந்தார். ஒன்பதுதாராவுடன் நடித்து விட்ட வெற்றி நடிகர் மூணுஷாவுடன் நடித்து தன் ஆசையை தீர்த்துக்கொள்ள நினைத்திருந்தார். ஆனால் திருமண செய்தி வெளியனாதுமே மூணுஷாவை கழற்றி விட்டுவிட்டார்கள். இதேபோல ஒரு தெலுங்கு படமும், தமிழ் படமும் கைநழுவிடுச்சாம். கல்யாண விஷயத்தை கசிய விட்டது யாருன்னு துப்பறிஞ்சதுல மாப்பிள்ளை சார்தான் கசிய விட்டிருப்பது தெரிய வந்துச்சாம். அதனால் இப்போ சில நாளா இரண்டு பேருக்கும் பேச்சுவார்த்தையில்லையாம்.