தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உச்ச நடிகரின் படத்தில் தன்னை விட வடக்கில் இருந்து வந்திருக்கும் வாரிசு நடிகைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பதாக அருந்ததி நடிகை நினைக்கிறாராம். சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயும் அதை நேரில் பார்த்தாராம். படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நடிகரின் இரண்டு ஹிரோயின்களும் மீடியாக்களை சந்திக்க நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுக்காமல் விழா முடிந்ததும் நேராக பிளைட் பிடித்து பறந்து விட்டாராம் அருந்ததி.