மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிக்அப் அண்ட் டிராப் நடிகரின் பிரியாணி வலைக்குள் சமீபத்தில் விழுந்திருக்கிறார் தகதக நடிகை. தன்னோடு நடிக்கும் நடிகைகளை மட்டும் பிரியாணி கிளப்பில் சேர்க்கும் நடிகர், தகதக நடிகையை மட்டும் தானே வாய்ப்பு வாங்கிக் கொடுத்து நடிப்பதற்கு முன்பே சேர்த்துவிட்டார். தெலுங்கு, இந்திப் பக்கம் சென்றும் தேற முடியாத நடிகை பிக்அப் நடிகரே அடைக்கலம் என்று வந்துவிட்டாராம். ஒரு காலத்தில் தான் காதலித்த நடிகரே கைவிட்ட நிலையில் பிக்அப் நடிகர் கைகொடுத்ததால் அவர் புகழ் பாடுகிறாராம்.