Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சினிமா தயாரிக்கப் போகிறார் கனிமொழி!

05 ஜூலை,2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியைத் தொடர்ந்து கனிமொழியும் சினிமா தயாரிப்பாளர் ஆகப்போவதாக கோடம்பாக்கத்தில் புது புயல் செய்தி கிளம்பியிருக்கிறது. முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பி.,யுமான கனிமொழிக்‌கு சினிமா மீதான ஆர்வம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. முதல்வரின் குடும்பத்தில் ஏற்கனவே மு.க.முத்து, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சினிமாவில் நடித்துள்ளனர். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும், மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தமிழ் சினிமாவின் பிஸியான தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். உதயநிதி சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க.முத்துவின் மகன் பாடகராக, நடிகராக மாறி வருகிறார். மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி ஹீரோ ஆகி விட்டார்.

இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள கனிமொழி எம்.பி., முடிவு செய்திருக்கிறாராம். அவர் தயாரிக்கப்போகும் படத்தினை இயக்கப்போவது யார்? நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னமும் வெளியாகவி‌ல்லை. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகப்போகும் இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்கிறது விவரமறிந்த அரசியல் வட்டாரம்.

Advertisement
நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை ... அடுத்தடுத்து மியாவ்! புலி வாலை பிடிக்கும் ஹீரோ அடுத்தடுத்து மியாவ்! புலி வாலை ...


வாசகர் கருத்து (48)

n.raghavendran - coimbatore,இந்தியா
20 ஜூலை,2011 - 14:02 Report Abuse
 n.raghavendran என்ன கொடும சார் இது.
Rate this:
kumar - chennai,இந்தியா
27 டிச,2010 - 16:24 Report Abuse
 kumar kadavul thaan tamilnattai kapatra vendum.
Rate this:
sastha - madurai ,இந்தியா
21 டிச,2010 - 10:24 Report Abuse
 sastha தமிழ் சினிமாவோட நிலைமை பரிதாபத்துகுரியாதா ஆகிவிட்டது நாம் ஏன் கவலை படனும் சினிமா காரானுக்கே அக்கறை இல்ல கனிமொழி மட்டும் இல்ல கனிமொழி வேலைகாரி படம் தயாரிச்சகூட ஆச்சர்யப்பட ஒன்னும் இல்ல எல்லாம் நம்ம பணம் நாசாமாபோகட்டும் ..........................
Rate this:
marudhu - chennai,இந்தியா
21 டிச,2010 - 08:43 Report Abuse
 marudhu padam peyar "kollaiyo kollai"
Rate this:
wisher - chennai,இந்தியா
31 ஆக,2010 - 10:39 Report Abuse
 wisher தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் முட்டாள்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்... வெகு விரைவில் தமிழ் நாடு கருணாநிதி நாடாக போகிறது .. வாழ்க தமிழ்
Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film EN AALODA SERUPPA KAANOM
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film thappu thanda
    • தப்புதண்டா
    • நடிகர் : சத்யா (புதுமுகம்)
    • நடிகை : சுவேதா கய்
    • இயக்குனர் :ஸ்ரீகண்டன்
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in