Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பூ போட்டி?

11 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3வது முறையாக ராம.நாராயணன் போட்டியிட உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் தான் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். மீண்டும் ராம.நாராயணனே தலைவராக வேண்டும் என தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த தமிழ் சினிமாவிலும் மாற்றங்களை கொண்டு வந்திருப்பதால் ராம.நாராயணன் தலைவராக நீடிக்க சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி கோலிவுட்டில் பலரும் விரும்புகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகை குஷ்பூ போட்டியிட உள்ளதாக வதந்தி ஒன்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. குஷ்பூவின் மிக ‌நெருங்கிய வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளன.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

அண்ணன் - tn,இந்தியா
28 ஜன, 2011 - 17:59 Report Abuse
 அண்ணன் There are so many people in cine field, why they are not involved in this election, because they are Tamil people so they are giving respect to Mr. narayanan, but she is from other state, that is why is insert her nose to this election. but we don't want such people sit in our head. all parties should know one thing if she will be going to Representative for your party we will neglect your party(for political leader).
Rate this:
suthakar - qatar,இந்தியா
28 ஜன, 2011 - 14:49 Report Abuse
 suthakar கத்தார்க்கு போனியே, பிரபு வந்தாரா உன் புருசனுக்கு தெரியாம
Rate this:
shankar - chennai,இந்தியா
22 நவ, 2010 - 19:45 Report Abuse
 shankar குஷ்பூ நீங்க admk ல இருந்தப்ப நீங்க எந்த படமும் தயாரிக்கல.... அது எப்பிடி dmk ல சேர்ந்த உடனே தயாரச்சுட்டீங்க.. முதல்வர் எவ்ளோ கொடுத்தார்....
Rate this:
தமிழ் - chennai ,இந்தியா
27 ஜூலை, 2010 - 08:51 Report Abuse
 தமிழ் சொல்ல முடியாதவன்கல்லாம் வந்தா அப்டித்தான் நடக்கும்
Rate this:
SUJENTH - KILAL,கத்தார்
29 ஜூன், 2010 - 23:40 Report Abuse
 SUJENTH உனக்கு எத்தின வயது. நீ ஒரு கிழவி. நாபகம் இருக்கா சொன்னேன் சரியா மேக்கப் ராணி
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in