ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நைஃப் படத்துக்கு தமிழ்மான் இயக்குனர் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் இருக்கிற அத்தனை தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 75 கோடி ரூபாய் முதலீட்டு படத்தை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம். அதனால் பிரச்னைக்குரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு செலவு செய்த பணத்தை செட்டில் பண்ணிவிட்டு வேறொரு தயாரிப்பாளரை கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள் இயக்குனரும், ஹீரோவும். கல்லில் பாத்தி கட்டுற தயாரிப்பாளரை படத்தை டேக்அப் பண்ணச் சொல்லி கேட்டிருக்காங்களாம். பெட்டி ஸ்டூடியோ நிறவனத்தையும் அணுகி இருக்கிறார்களாம். ஆடியோ ரிலீசுக்கு முன்னாடி இந்த மாற்றம் இருக்கலாம் என்கிறார்களள்.