Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிரிந்த 20 வருட நட்பு!

25 ஆக, 2014 - 14:34 IST
எழுத்தின் அளவு:

உச்ச நடிகரின் படத்திற்கு காமெடி சீன் எழுதியவர் கண்ணான காமெடி நடிகர் மற்றும் இயக்குனர். படத்தோட இன்ஷியல் இயக்குனரின் நீண்ட நாள் நண்பர் அவர். அவரோட எல்லா படத்திலும் உடன் இருப்பவர். தான் எழுதிய காமெடி சீனில் தனக்கும் ஒரு கேரக்டர் உருவாக்கி எழுதியிருந்தாராம். ஆனால் இயக்குனரோ அந்த கேரக்டருக்கு சூதை கவ்விக்கொண்டு புதுசா வந்திருக்கிற கருணையான காமெடி நடிகரை போட்டுவிட்டாராம். இதனால் வருத்தமடைந்த கண்ணான காமெடி நடிகர் படத்தை விட்டு வெளியில் வந்துவிட்டாராம். வேறொரு கேரக்டர் கொடுத்தற்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். 20 வருட நட்பு இப்போ பிரிஞ்சு கிடக்குதாம். விஷயத்தை உச்ச நடிகரின் காதுக்கு கொண்டு செல்ல கண்ணா முயற்சி பண்ணிக்கிட்டிருக்காராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in