'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பட்டகாலிலேயே படும்னு சொல்வாங்க. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ லிங்க கடவுள் இயக்குனருக்கு ரொம்பவே பொருந்தும். திரும்பிய பக்கமெல்லாம் படம் அஞ்சாம திருப்பி அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்சார் சர்ட்டிபிக்கேட்டுக்காக கிஃப்ட் வாங்கி கொடுத்த விவகாரம் கிளம்ப மனுஷன் ரொம்பவே ஆடிப்போயிட்டாராம். அஞ்சாமல் படத்தை இணைஞ்சு தயாரிச்ச டிவிக்காரங்களும் விட்டு விலகி போயிட்டாங்களாம். இந்த படத்தோட வருமானத்தை நம்பி ஆரம்பிச்ச மற்ற படங்களும் இப்போ தடுமாற்றத்துல இருக்கு. உத்தமன் கைகொடுத்தால்தான் லிங்ககடவுளால் நிமிர்ந்து நிற்கமுடியும் என்பதுதான் இன்றைய நிலையாம்.