'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுக இயக்குனர்களை வைத்து படம் எடுக்கும் தம்பி தனக்கு ஒரு வாய்ப்பு தரமாட்டேங்கறானே என்கிற வருத்தம் நடிகரின் செல்லமான அண்ணனுக்கு இருக்கிறதாம். இதனால் அண்ணன் - தம்பிக்குள் சமீபகாலமாக பேச்சு வார்த்தை இல்லையாம். இதனால் எப்படியாவது இன்னொரு படம் எடுத்து புரூஃப் பண்ணணும் என்கிற வெறியோடு இருக்கும் இயக்குனர், தன் பணக்கார மாமனாரிடம் பைனான்ஸ் பண்ணச் சொல்லி கேட்டிருக்கிறாராம். அவரும் கைவிரித்து விட்டாராம். சின்ன பட்ஜெட்டில் பெரிய ஹிட் கொடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கணும்னு மனைவிகுலம் பக்கம் திரும்பி இருக்காராம். அவர் சொல்ற சின்ன பட்ஜெட்டே 5 கோடி என்பதால் மனைவிகுலமும் தயங்குறாங்களாம்.