துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
பிக்அப் டிராப் நடிகருடன் பம்ளிமாஸ் நடிகையை நெருக்கமாக ஆடவைத்து படமாக்கியிருக்கும் கப்பல் தலைவன் படத்தின் இயக்குனர் மீது தாய்குலம் செமகடுப்பில் இருக்கிறாராம். என் மகளை ஏமாற்றி நடிக்க வச்சதோடு அதை வெளியில் சொல்லி அதையும் பப்ளிசிட்டியாக்கிய இயக்குனரை போனில் பிடித்து லெப்ட் ரைட் வாங்கினாராம். பாடல் ரெடியான பிறகு என்னிடம் காட்டிவிட்டுத்தான் அதை வெளியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறாராம். இரு தரப்பையும் சமாதானப்படுத்த பிக்அப் டிராப் முயற்சித்து வருகிறாராம். இந்த கோபத்தில்தான் பம்ளிமாஸ் படத்தோட புரமோசனுக்கு வரவில்லையாம். அவர் வராத கோபத்தில்தான் இயக்குனர் இந்த விஷயத்தை வெளியே பேசினாராம்.