ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழகின யானை பெயரில் படம் எடுத்த இயக்குனரின் படத்தில் நடித்து வரும் ஆனந்தமான புதுநடிகை தமிழ் என்ஜினீயர் படத்திலும் நடித்திருக்கிறார். இன்னும் ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். ஆனாலும் என்னோட படம் ரிலீசாகுற வரைக்கும் மற்ற படம் பற்றி பேசக்கூடாதுன்னு இயக்குனர் கண்டிஷனா சொல்லிட்டாராம். அதுதான் தமிழ் என்ஜினீயர் படத்தோட புரமோஷனுக்கு ஆனந்தமான நடிகை வரவில்லையாம். அதோட நடிகை தெலுங்குல சின்ன கேரக்டர்கள்ல நடிச்ச சில படத்தை சில விநியோகஸ்தருங்க வாங்கி வச்சிருக்காங்களாம். அவரோட படம் ஹிட்டாகி அவர் பெரிய நடிகையாகிவிட்டால் அந்தப் படங்களை டப் பண்ணி ரிலீஸ் பண்ணவும் ரெடியா இருக்காங்களாம்.