'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரசியலில் இருந்து யூ டேர்ன் அடித்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய பூ நடிகை தீவிரமான படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். அவருடன் பார்ட்னராக சேர்ந்திருக்கிறார் சின்ன பூ நடிகை என்று அழைக்கப்படும் பப்ளிமாஸ் நடிகை. பூ நடிகையின் கணவர் குலம் இயக்கியுள்ள மன்னர் வசிக்கும் வீடு படத்தின் சைலண்ட் இணை தயாரிப்பாளராகியிருக்கிறாராம் பப்ளிமாஸ். அதோடு பப்ளிமாஸ் நடிகையை வைத்து பூ நடிகையின் கணவர் குலம் எடுக்கப்போற அடுத்த படத்துக்கும் அவர்தான் இணை தயாரிப்பாளராம். இரண்டு படமும் லாபம் கொடுத்துச்சுன்னா தனியாக கம்பெனி ஆரம்பிச்சு படம் தயாரிக்க முடிவு பண்ணியிருக்காராம் பப்ளிமாஸ் நடிகை. லாபம் கொடுக்கலேன்னா கம்முன்னு ஒதுங்கிடுவாராம். நடிகை போடுற பங்கு பணம் என்பது அவரது சம்பளம்தானாம்.