'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
முஸ்லிமாக மதம் மாறிய அழகி நடிகை, சினிமாவில் நடிப்பதை கைவிட்டுவிட்டார். ஆனாலும் அவர் கடைசியாக கவர்ச்சியாக நடித்துள்ள நனையாத ரிவர் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த பட புரமோசன் நிகழ்ச்சிகளுக்கு இயக்குனர் பல முறை அழைத்தும் வரவில்லையாம். "நான் பழைய அழகி இல்லை சாரி என்னை கூப்பிடாதீங்க"ன்னு சொல்லுறாராம். இதனால் பிரச்னையை இயக்குனர் சங்கத்துக்கும், தயாரிப்பு சங்கத்துக்கும் கொண்டு போக போகிறாராம் அன்பான இயக்குனர்.