ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூ நடிகை சூரிய கட்சியிலிருந்து விலகியதும். அந்த இடத்தை பிடித்துவிட ரசிகர்களை உறவு சொல்லி கூப்பிடுகிற நடிகை தீவிரமாக இருக்கிறாராம். தற்போது ரியல் எஸ்டேட் பிசினசில் பிசியாக இருக்கும் நடிகைக்கு சென்னை புறநகர் பகுதி கரைவேட்டிக்காரர்கள் சிலர் பிசினசினால் நெருக்கமாம். அவர்களை கொண்டு காய் நகர்த்தி வருகிறார் நடிகை. சிலர் கட்சியின் இளவரசரிடம் விஷயத்தை சொன்னதும், இனி நடிகைங்களுக்கு கட்சியில் இடம் இல்லை. வேணும்னா தேர்தல் நேரத்துல பிரச்சாரம் பண்ணட்டும் அதுக்கு சம்பளம் கொடுத்திடலாம்"ன்னு சொல்லிட்டாராம்.