தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாட்டாமை நடிகரின் புதிய படத்தில் நடிக்க முதலில் இரண்டு புதுமுக நடிகைகள்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்கள். இப்போது அவர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டிராயிங் நடிகையும், வால்மீகி நடிகையும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நடிப்பு சரியாக வரவில்லை என்று காரணம் சொல்லி புதுமுக நடிகைகளை கழற்றி விட்டாலும், தேதி பிரச்னை என்று அந்த நடிகைகள் சொன்னாலும் இரண்டிலுமே உண்மை இல்லையாம். இதுப்பற்றி அந்த நடிகைகளே மனம் திறந்து சொன்னால்தான் உண்டு. சில இன்வெஸ்டிகேசன் நிருபர்கள் அவர்களை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது "வேண்டாம் சார் அதை விட்டுருங்க. நாங்க வளர்றவங்க. எதையாவது சொல்லி யாரையும் பகைச்சுக்க விரும்பலை"ன்னு மட்டும் சொல்லி போனை கட் பண்ணிட்டாங்களாம்.