ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அண்மையில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை, வம்பு நடிகரும் பப்ளிமாஸ் நடிகையும் இணைய வேண்டும் என்று பேசியது பம்பளிமாஸ் நடிகைக்கு செம ஷாக்கா இருந்திச்சாம். அந்த விழாவில் இருந்த பப்ளிமாசின் தாய்குலம் மேடைக்கு பின்னால் பிரியமான நடிகையை அழைத்து லெப்ட் ரைட் வாங்கினாராம். என் மகள் யாரோட சேரணுங்றத நாங்க முடிவு பண்ணிக்கிறோம் நீங்க யாரு முடிவு பண்றதுக்கு பொது இடத்துல எப்படி பேசணும்னு தெரியாதா என்று பொறிந்து தள்ளிவிட்டாராம்.