Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தமன்னா - கார்த்தி காதல்? பரபரக்கும் கோலிவுட்!

11 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

வதந்தி : நடிகர் கார்த்தியும், நடிகை தமன்னாவும் காதலிக்கிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.
விசாரித்த உண்மை : உண்மை இல்லை என்கிறார் கார்த்தி. இந்த காதல் விவகாரம் குறித்து கார்த்தியிடம் சமீபத்தில் கேட்டபோது, அவங்க அழகான நடிகை, தொழில் மீது அவ்வளவு அக்கறை, கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க மாட்டாங்க. அடுத்து என்னோட டயலாக் என்ன? எப்படி நடிக்கணும்"னு கேட்டுகிட்டே இருப்பாங்க. மத்தபடி அவங்களுக்கும், எனக்கும் காதல் என்ப‌தெல்லாம் இல்லை, என்றார். தமன்னா - கார்த்தி ஜோடி பையா படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு படத்திலும் ஜோடி சேருகிறார்கள். இன்னமும் பெயரிடப்படாத அந்த படத்தை பருத்திவீரன் ஞானவேல் தயாரிக்கிறார். இது தெலுங்கு விக்ரமார்குடு படத்தின் ரீ-மேக் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

pooja - kumar nagar 5th street Tirupur,இந்தியா
20 மே, 2011 - 16:37 Report Abuse
 pooja thamana is very nice so please married thamana u r look very nice karthik
Rate this:
செல்வா - thanjavur,இந்தியா
17 டிச, 2010 - 03:11 Report Abuse
 செல்வா I love you தமான திஸ் இஸ் செல்வா from abudhabi
Rate this:
Kalps - bangalore,இந்தியா
22 நவ, 2010 - 17:55 Report Abuse
 Kalps கார்த்தி, உனக்கு தமன்னா சரியாய் வராது . நீங்க நல்லா நடிகிறீங்க. try to achieve more in cine field. all the best.
Rate this:
குரு - pune,இந்தியா
21 நவ, 2010 - 19:42 Report Abuse
 குரு தமன்னா ஜோதிகாவுக்கு தங்கையா வந்தா நல்லா தான் இருக்கும்....
Rate this:
francis - Kuala Lumpur,மலேஷியா
26 அக், 2010 - 12:34 Report Abuse
 francis கார்த்தி உங்க அப்பா மாதிரி இருங்க. உங்க அண்ணன் மாதிரி இருக்காதீங்க.
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in