தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொடுக்குற தெய்வம் கூரைய பொத்துக்கிட்டு கொடுக்கும்ங்றது மற்றவங்களுக்கு. வானத்தை பொத்துக்கிட்டு ஊத்தும்றது சீனா கானாவுக்கு. "தயவுசெய்து 8 கோடி சம்பளம் போதும்"னு அவர் கத்தினாலும் கதறினாலும் 10 கோடிதான் தருவோம்னு ஒத்தக் கால்ல நிக்குறாங்க தயாரிப்புங்க.
இது ஒரு பக்கம்னா டாப் ஹீரோயின்கள்லாம் சீனா கானாவுக்கு தூதுவிட்டு உங்களோட அடுத்த படத்துல நான் நடிக்கிறேன்னு சொல்றாங்களாம். இவுங்க நம்ம ஆளுங்கன்னு சொல்ற படத்துல ஒன்பதுதாராவை நடிக்க வச்சிக்கிட்டிருக்குற பாண்டி நாட்டு மன்னன் டைரக்டர்கிட்ட "நீங்கதானே சீனா கானாவை அறிமுகப்படுத்தினீங்க அவரை வைத்து அடுத்து படம் எடுங்க அதுல நான் நடிக்கிறேன். நீங்க கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கிறேன்"னு சொன்னாராம் ஒன்பது தாரா. விஷயத்தை இயக்குனர் சீனா கானாகிட்ட சொல்ல அவரும் "எனக்கு ஓகே நீங்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க"ன்னு சொல்லிட்டாராம். சிட்டிலேயும், காட்டுலேயும் மழை இல்லேன்னாலும் சீனா கானா காட்டுல கொட்டுது போங்க.