இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
என்னோட அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோயின்னு சொல்லித்தான் சிவமயமான ஹீரோ தன்னோட கவலைப்படாதோர் சங்கத்து படத்துல சின்ன சில்க் நடிகையை கெஸ்ட் ரோல்ல நடிக்க வச்சாராம். படம் எக்குதப்பா பிச்சுக்கிட்ட ஓட நடிகர், ஹீரோயினை சுத்தமா மறந்துட்டாராம். அதே படத்துல தனக்கு ஜோடியா நடிச்சவருக்கே சிபாரிசு பண்ணுறாராம். அதனால நடிகர் பேரைக் கேட்டாலே நடிகை நன்றிகெட்டவர்னு பொறிஞ்சு தள்ளுறாராம்.