ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கானா மில்க் பாடகரும் இப்போது தினசரி சம்பளம் வாங்குற நடிகராயிட்டாராம். பாட்டு எழுதுறதுக்கு, பாடுறதுக்கு, நடிக்கிறதுக்கு, ஆடுறதுக்குன்னு தனித்தனி ரேட் பிக்ஸ் பண்ணியிருக்காராம். எல்லாமே வேண்டுமென்றால் பேக்கேஜ் ஆஃபர் கொடுக்குறாராம். இன்றைய நிலவரப்படி கானாமில்குக்கு ஒரு நாளைக்கு நடிக்கிறதுக்கோ, ஆடுறதுக்கோ மூன்று லட்சம் சம்பளமாம். மற்றதுக்கு தனியாக சம்பளம். முன்பு நண்பர்களின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வந்த கானாமில்க் இப்போது காஸ்ட்லி காரில் வந்து இறங்குறாராம். தன்னோட வசிப்பிடத்தையும் வடசென்னையிலேருந்து வளசரவாக்கத்துக்கு மாற்றப்பேகிறாராம். நல்ல வீடாக நண்பர்கள் பார்த்துக்கிட்டிருக்காங்களாம்.