‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரெட்மேன் படத்தில் லட்சுமிகரமான மேனன் நடிகை சண்டக்கோழி நடிகருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து நடிச்சிருக்கிறது ஊர் அறிந்த ரகசியம்தான். இப்போது அந்த படம் நெட்டில் வந்திருப்பதை பார்த்து நடிகை ஷாக் ஆயிட்டாராம். அந்த படத்தை மேனனின் பள்ளி தோழிகள் அவருக்கு மெயில் பண்ணி "நீயாடி இது... ஸ்கூல்ல பால்குடிக்கிற பாப்பா மாதிரி இருந்துக்கிட்டு இப்படியெல்லாமா நடிப்பே" என்று கலாய்க்கிறாங்களாம். கேரளாவில் படம் பரபரப்பாக, மேனன் படிக்கும் பள்ளிக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்காம்.
படத்துல மட்டுந்தான் அந்த சீன் இருக்கும் படமாக வராது பத்திரிகைகளுக்கு தரமாட்டோம்னு உத்தரவாதம் கொடுத்துதான் அந்த சீனை எடுத்தாங்களாம். இப்போ அந்த போட்டாவை பரபரப்பு பப்ளிசிட்டிக்காக நெட்டுல விட்டதும் படத் தரப்புதானாம். விஷயத்தை கேள்விப்பட்ட நடிகையோட தாய்குலம் சண்டக்கோழிக்கு போனை போட்டு பயங்கரமா சண்டை போட்டாராம். ஆனால் மகள் அமைதி காப்பதுதான் அம்மாவுக்கு புரியலையாம்.