Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகை சிம்ரன் கர்ப்பம்!

15 பிப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

வதந்தி : நடிகை சிம்ரன் கர்ப்பமாக இருக்கிறார்.
விசாரித்த உண்மை : இது உண்மைதான். தீபக்கை மணந்த சிம்ரனுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இப்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாகிறார். சமீபத்தில் சென்னையில் ஒரு படத்தின் சூட்டிங்கிற்கு வந்த அவருக்கு வயிறு பெரிதாக இருந்தது. எத்தனை மாசம் என்று கேட்டதற்கு சிரித்தபடி பதில் எதுவும் சொல்லாமல் நழுவினார். ஆனால் கர்ப்பம் காரணமாக தற்காலிகமாக சூட்டிங்கிற்கு முழுக்கு போட்டிருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவித்தனர்.

நடிகை ஜோதிகாவும், தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவும் விரைவில் 2வது குழந்தைக்கு தாயாகப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mohamed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 செப், 2010 - 00:31 Report Abuse
 mohamed விஷ் u ஆல் தி பெஸ்ட் for யுவர் குட் future
Rate this:
amar - ariyamangalam,trichy.10,இந்தியா
26 ஜூலை, 2010 - 02:02 Report Abuse
 amar குட்டி சிம்ரன் பிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in