இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
வதந்தி : சைஃப் அலிகான், கரீனா கபூர் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்ததாக துபாய் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரித்த உண்மை : உண்மை தான். 30 வயதாகும் கரீனாவும், 42 வயது சைஃப் அலிகானும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்கள் பாலிவுட்டின் மிக பரபரப்பான காதல் ஜோடியாக கருதப்படுகின்றனர். கரீனாவுடனான உறவை சைஃப் குடும்பம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டது. ஆனாலும் இவர்களது திருமணம் தள்ளி போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் சைஃப் குடும்பத்துக்கு சொந்தமான பட்டோடி அரண்மனையில், சமீபத்தில் சைஃப்- கரீனா திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சைஃபின் பெற்றோர்களான மன்சூர் அலிகான் பட்டோடி, ஷர்மிளா தாகூர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.